தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமராவதி தொடங்கி வலிமை வரை 59 படங்கில் நடித்து விட்டார் நடிகர் அஜித்.
கடந்த சில வருடங்களாகவே அஜித் படங்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இணைந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் ஒரு படத்தை கூட, விஜய் டிவி சேனல் ஒளிபரப்பவில்லையாம்.
அதாவது அஜித் பட சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற முன்வரவில்லை என கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்களுக்குத் தான் அஜித்தை பிடிக்காது.. விஜய் டிவிக்கும் அஜித்தை பிடிக்காதா? என ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.
Ajith fans slams Vijay Tv for not getting satellite rights of ajith movies