தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குடும்ப பாங்கான கேரக்டர் தேவையா? கூப்பிடுங்கள் அவரை என்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார் லட்சுமி மேனன்.
இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இவருக்கு வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது ரத்னசிவா இயக்கும் றெக்க படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
படப்பிடிப்புக்கு செல்வதால் சரியாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லையாம்.
எனவே, கல்லூரிப் படிப்பை நிறுத்தி, விட்டு அஞ்சல் வழியில் தொடரவிருக்கிறாராம்.
இருந்தாலும் காலேஜ் லைஃபை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.










