தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரசிகர்கள் சந்திப்பின் போது அரசியல் குறித்து ரஜினியின் பேச்சு தமிழக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை, அடையாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.
அப்போது ரஜினியின் அரசியல் பேச்சு மற்றும் அவரது அரசியல் எண்ட்ரீ குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து மாதவன் கூறியதாவது…
தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நல்லது எதுவென்று தெரியும்.
அவர்களுக்கு பிடித்துவிட்டால், ஏற்றுக் கொள்வார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நல்லது. இந்த மாநிலம் நன்றாக இருக்கும். அந்த பொறுப்புடன் அவர் நடந்து கொள்வார் என்று தெரிவித்தார்.
Actor Madhavan statement about Rajinis entry in politics