தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்பஜன் சிங்.
இவர் முதன்முறையாக ‛பிரண்ட்ஷிப்’ என்ற படத்தின் முமூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
ஷேண்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா தயாரிக்கிறார்கள்.
இதில் ஹர்பஜன்சிங்குக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கிறார்.
தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.
இவர் வழக்கம்போல போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.





