தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்கிய உதயநிதி சமீபகாலமாக ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கூட நடித்துவருகிறார்.
மேலும் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இத்துடன் கவுரவ் இயக்கும் மற்றொரு படத்தில் மஞ்சிமா மோகன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு இப்படை வெல்லும் அல்லது எப்படை வெல்லும்? என்று பெயர் வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி இமான் இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
Udhayanithi and Manjima mohan starring movie title updates