திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் வரலட்சுமி & த்ரிஷா.; ஏன்.?

Why Actress Trisha and Varalakshmi refuse to get marriedசினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் 35 வருடங்களாலும் ஆனாலும் இளைஞர்கள் போல் காதல் செய்து நடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் நடிகைகளின் மார்கெட் குறைந்த காலம்தான். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கோயிலே கட்டினாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களுக்கு ஹீரோயின் வேடம் கிடைப்பது இல்லை.

அதுவும் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். சினிமாவை விட்டே ஒதுக்கிவிடுவார்கள்.

எனவே சில நடிகைகள் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் நடித்து வருகின்றனர்.

முக்கியமாக த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, வரலட்சுமி உள்ளிட்டோர் 30 வயதை கடந்தும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

அனுஷ்கா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என்பது புதிராக உள்ளது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்வாரா நயன்தாரா? அல்லது சிம்பு, பிரபுதேவா போல இவரையும் கழட்டி விடுவாரா? என்பது இதுவரை தெரியவில்லை.

இதில் நடிகை த்ரிஷா ராணாவுடன் காதல் கொண்டார். அது முறியவே வருண் மணியன் என்பவரை நிச்சயம் செய்தார். ஆனால் அதுவும் திருமணத்தில் முடியவில்லை.

எனவே திருமண வாழ்க்கையை வெறுப்பதாக கூறி வருகிறார்.

அதுபோல் சமீபத்தில் நடந்த கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் தான் திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை என அறிவித்தார் வரலட்சுமி.

இவரும் விஷாலும் நெருக்கமாக இருந்து பின்னர் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Why Actress Trisha and Varalakshmi refuse to get married

Overall Rating : Not available

Latest Post