தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா நடிகர்களுக்கு இணையாக டிவி நடிகர்களும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
இதில் வரிசையில் மிக முக்கியமானவர் அஞ்சனா.
சன் டிவியில் நேரடி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் இவர் கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இது நேரடி நிகழ்ச்சிகளை வழங்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் 10 வருடங்களை கடந்துவிட்டேன். என் பெர்சனல் லைப்ஃபுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட அந்த அறிக்கை இதோ…
Anjana RanganVerified account @AnjanaVJ
For all those who’ve been asking me why I’m not coming for the live show, here it is, it gives me so much memories.. thank you @SunMusic for letting me serve you for a decade.