தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவின் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.
அதுபோன்ற ஆசை இயக்குனர் வெங்கட் பிரபுவையும் விட்டுவைக்கவில்லை.
அவரின் சமீபத்திய பேட்டியில் அதுபற்றி தெரிவித்துள்ளார்.
அதில்… “ரஜினிக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். அவர் ஒரு மாஸ் ஹீரோ என்றாலும் காமெடியிலும் கலக்குவார்.
எனவே எனக்கு ரஜினியை முழுக்க முழுக்க காமெடி செய்ய வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Venkat Prabhu wish to direct Rajinikanth