தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கி வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
அதில் ஜல்லிக்கட்டு காளையுடன் விஜய் நிற்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.
இதில் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துவரும் கருப்பன் படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.
இதிலும் ஜல்லிக்கட்டு காளையுடன் விஜய்சேதுபதி போஸ் கொடுத்துள்ளார்.
எனவே மெர்சல் மற்றும் கருப்பன் படங்கள் ஒரே ரூட்டில் பயணிக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருப்பன் படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க, டி. இமான் இசையமைத்து வருகிறார்.
The Connection between Mersal and Karuppan