தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அசுரன் படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
இதனை அடுத்து வட சென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது தலைவர் 168 & தனுஷ் 44 படங்களை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.