விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு அஜித் யார்…
...Read More
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் 2019 ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது.
இப்படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.
இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
இது பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படமாக உருவாகிறது.
இதில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.
ஒருவர் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது.
3வது நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறாராம்.
இதில் 3 நாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.