தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி SK 21 இல் இனைந்து நடிப்பது உறுதியாகிவிட்டது.
இருவரும் நேற்று ஒரு விழா மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர் .
அவர்கள் ஒன்றாக நடனமாடுவதை பார்வையாளர்கள் பார்க்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டபோது, எங்க ரெண்டு பேருக்கும் இடையே நடனம் இல்லை என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன் .
“எங்கள் காம்போவில் இருந்து நீங்கள் அனைவரும் நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஆனால் இந்த படத்தில் அது நடக்கவில்லை.
இது ஒரு வித்தியாசமான மற்றும் சிறப்பான படமாக இருக்கும்” என்றார் அவர் .
Sivakarthikeyan shares interesting fact about SK 21