அருண்ராஜா காமராஜுக்கு கவுண்டர் கொடுத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan reply to Neruppuda song fame Arunraja Kamarajநாம் எப்படிதான் கேள்வி கேட்டாலும், அதற்கு தனக்கே உரித்தான பாணியில் கவுண்டர் கொடுப்பதில் சிவகார்த்திகேயன் கில்லாடி.

இதனால் சில நடிகைகளே அவரிடம் பேசும்போது எச்சரிக்கையாகத்தான் பேசுகிறார்களாம்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்’ என டுவிட் செய்திருந்தார்.

அதற்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது… ‘உலகம் சொல்றது இருக்கட்டும், முதலில் அந்த பொண்ணு சொல்லட்டும்’ என கலாய்த்துள்ளார்.

Arunraja Kamaraj‏Verified account @Arunrajakamaraj
அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Replying to @Arunrajakamaraj
Thambi ulagam solradhu ulmanasu solradhellam mukkiyamilla.. andha ponnu sollanum

Sivakarthikeyan reply to Neruppuda song fame Arunraja Kamaraj

Overall Rating : Not available

Latest Post