கதிர் நடிக்கும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிம்பு

simbuகிருமி, என்னோடு விளையாடு படங்களை தொடர்ந்து சிகை படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ஸ்ருஷ்டி டாங்கேயுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார் கதிர்.

இப்படத்திற்கு தற்போது சத்ரு எனப் பெயரிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு தன் வெளியிட்டார்.

கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுண்டன் இயக்க, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.

Simbu launched Kathirs Chatru movie first look

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post