‘கிருமி’ நாயகன் கதிருக்கு கை கொடுக்கும் சிம்பு

simbu kathir‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தவர் கதிர்.

தற்போது மாதவன்-விஜய்சேதுபதியுடன் ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் ‘சிகை’ என்ற படத்தில் பெண் வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் கதிர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.

மேலும் கபாலி இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்திலும் கதில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu going to release first look poster of Kathirs cop movie

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More
விஜய்சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஸ்ரத்தா…
...Read More
மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ்…
...Read More

Latest Post