தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றினைக்கும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் வருடந்தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டிற்கான விருதுகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டன.
விருதை வென்றவர்களின் விவரங்கள் இதோ…
- சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
- சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)
- சிறந்த விமர்சக நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
- சிறந்த விமர்சக நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)
- சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
- சிறந்த காமெடி நடிகர் : ஆர் ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)
- சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
- சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)
- சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
- சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
- சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
- சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)
- சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் – நானும் ரௌடி தான்)
- சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)
- சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)
- தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா.
- வாழ்நாள் சாதனையாளர் விருது: பாடகி எஸ். ஜானகி மற்றும் பஞ்சு அருணாச்சலம்
- அதிக முறை ரசிகர்களால் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி – விஜய்-ஸ்ருதி)