தூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.?; ரஜினியை தாக்கும் சித்தார்த்

Siddharths recent tweet connect with Rajinis Tuticorin Police attack statementகடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் நேரில் சென்றபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சமுமூக விரோதிகளின் ஊடுறுவலே காரணம் என கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் இத்தனை வருடங்களாக தூத்துக்குடி மாசடைந்ததற்கும் சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள் என ட்விட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் ரஜினியை மறைமுகமாக தாக்குவதாக அமைந்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Siddharths recent tweet connect with Rajinis Tuticorin Police attack statement

Siddharth Verified account @Actor_Siddharth
Next they will tell us anti social elements polluted #Thoothukudi all these years.

Overall Rating : Not available

Latest Post