ரஜினி விஜய் சூர்யாவுக்கு அடுத்து சமந்தாவுக்கு கிடைத்த பெருமை

ட்விட்டர் பக்கத்தில் தங்கள் படங்களுக்கு எமோஜி கிடைப்பது ஒரு பெருமையாக தமிழ் திரையுலகினர் பார்க்கின்றனர்.

கோலிவுட்ல் ‘மெர்சல், காலா, சூரரைப் போற்று மாஸ்டர்’ ஆகிய படங்களுக்காக அந்தந்த ஹீரோக்களுக்கு டுவிட்டரில் எமோஜிக்கள் கிடைத்தன.

இதுவரையில் ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த எமோ பெருமை கிடைத்தன.

தற்போது முதன்முறையாக ஒரு நடிகையான சமந்தாவுக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2′ வெப் தொடருக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

இவருக்கு முன்பு வட இந்தியாவில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘த ஸ்கை இஸ் பின்க்’ படத்திற்கு எமோஜி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha is the first actress to get emoji in india

Overall Rating : Not available

Related News

Latest Post