தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தன் உடல் நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இது குறித்து அவரின் நெருங்கிய நண்பரும் மக்கள் நீதி் மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது…
“என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். அவரின் முடிவு அவரது ரசிகர்களை போல எனக்கும் வருத்தமே..
அரசியலை விட அவரது ஆரோக்கியம் முக்கியம். என் அரசியல் பிரச்சாரங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பின் அவரை சந்திப்பேன்..
அதன்பின் உங்களுக்கு சேதி சொல்கிறேன்” என தெரிவித்தார் கமல்.
ஒருவேளை கமல் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரோ..?
Rajinikanth should stay well says Kamal Haasan