பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் இணையும் பிரபுதேவா-தமன்னா

parthibanகோடிட்ட இங்களை நிரப்புக படத்தை அடுத்து உள்ளே வெளியே-2 படத்தை இயக்குவுள்ளதாக கூறினார் நடிகர் பார்த்திபன்.

ஆனால் தற்போது பிரபுதேவாவை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்குவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இவரகள் இருவரும் விஜய் இயக்கிய தேவி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது லட்சுமி படத்தில் நடித்து முடித்துள்ள பிரபுதேவா, பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabudeva and Tamanna again romance for Parthiban directorial

Overall Rating : Not available

Related News

பிரபுதேவா தயாரித்து நடித்த 'தேவி' படத்தை…
...Read More
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என…
...Read More

Latest Post