பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தார்.

ஆனால் அவை சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்தார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 25 ஆண்டுகளுக்கு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ல் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை முடித்துவிட்டு இப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2

Overall Rating : Not available

Latest Post