தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.
தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
தற்போது இந்தி டப்பிங்கும் தயாராகியுள்ளது.
ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய்யின் ‘மாஸ்டர்’க்கு யுஏ சர்ட்டிபிகேட் கொடுத்த சென்சார்..? இதன் காரணம்.?
எனவே ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.
கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அங்கு கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை.
official confirmation about Master in Hindi


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது.
வினு இயக்கத்தில் மைக்கேல், நிக்கி, நேகா, நிகிதா, ஆதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “தூங்கா கண்கள்”.
மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் கோடங்கி என்ற ஆபிரகாம் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக்கை புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளனர்.