தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
“கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
“கங்குவா” படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ‘கங்குவா’ படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நட்டி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மேலும், சூர்யா, நட்டி இவருக்கு நீண்ட சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Natty natraj joins with suriya in kanguva movie