தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார் மநீம தலைவர் கமல்ஹாசன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
எம்.ஜி.ஆர் திமுக திலகமோ, அதிமுக திலகமோ அல்ல என்றும் அவர் மக்கள் திலகம்.
எனவே ஏழரை கோடி மக்களும் அவரை சொந்தம் கொண்டாடலாம்.
மக்களுக்காக எந்தவிதமான ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைந்து களம் இறங்க தயார்” என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் ட்விட்டர் பதிவில்…
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.
#எதுவும்_தடையல்ல
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
என தெரிவித்துள்ளார்.
Kamal Haasan responds joining with Rajinikanth in politics