ரஜினிகாந்த் மகள்கள் வழியில் கமல்ஹாசன் மகள்..?

ரஜினிகாந்த் மகள்கள் வழியில் கமல்ஹாசன் மகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal daughter Shruthihassan going to direct a movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் படங்களை இயக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு நடிப்பில் மீது ஆர்வம் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிப்பில் கலக்கும் ஸ்ருதிஹாசன் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal daughter Shruthihassan going to direct a movie

‘என்னை லவ் பன்னுங்க…’ பிக்பாஸ் ஆரவ்விடம் ஓவியா கெஞ்சல்

‘என்னை லவ் பன்னுங்க…’ பிக்பாஸ் ஆரவ்விடம் ஓவியா கெஞ்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big Boss Aarav and Oviyaவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

நமீதா, அனுயா, ஓவியா, சினேகன், சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஆர்த்தி உள்ளிட்டவர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆரவ் அவர்களிடம் நீங்க யாராச்சும் லவ் பண்றீங்களா? என்று ஓவியா கேட்டார்.

ஆமாம். இப்போ இல்லை என்றார்.

அதற்கு இங்க தான் போன், எந்த வசதியும் இல்லை. நானும் ப்ரீதான். நாம லவ் பண்ணலாமா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார் ஆரவ்.

இதெல்லாம் டிஆர்பி ரேட்டீங்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா-தமன்னாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்

பிரபுதேவா-தமன்னாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prabhasநயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கொலையுதிர் காலம்’.

இதன் இந்தி ரீமேக்கான ‘காமோஷி (Khamoshi) படத்தில் பிரபுதேவா, பூமிகா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமன்னா காதுகேட்காத வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது இந்தியாவின் முதல் 8K ரெசலூசன் படம் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் கௌரவ தோற்றத்தில் தோன்றவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த பட பணிகளை தொடங்கினார் சௌந்தர்யா ரஜினி

அடுத்த பட பணிகளை தொடங்கினார் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்துள்ள விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினி.

இதில் விஐபி2 படம் அடுத்த ஜீலை மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று அறிவிக்கப்பட்ட படத்தின் பணிகளை தொடங்கிவிட்டாராம்.

புதுமுகங்கள் நடிக்கவுள்ளதால் அதற்கான தேர்வு பணிகளில் அவர் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் அப்பட அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அந்த தகவல்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி; நீங்களும் நடிக்கனுமா?

சூர்யா படத்தில் நயன்தாரா பாடலை விக்னேஷ் சிவன் எழுதினாரா?

சூர்யா படத்தில் நயன்தாரா பாடலை விக்னேஷ் சிவன் எழுதினாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaவிக்னேஷ் சிவன் இயக்கம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் திருமணம் பற்றிய ஒரு பாடலை இயக்குனரே எழுதியிருக்கிறாராம்.

இதன் வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவத்தை பிரதிபலிப்பது போல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நயன்தாரா சம்பந்தப்பட்ட நினைவுகளின் தாக்கம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் மோத தயாராகும் ஜிவி. பிரகாஷ்

சிவகார்த்திகேயனுடன் மோத தயாராகும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan GV Prakashமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில் பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ள நாச்சியார் படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan and GV Prakash movie clash on Ayudha Pooja Holidays

More Articles
Follows