தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல் கண்கட்டுதே என்ற பெயரிடப்பட்ட படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகன் கே.ஜி. மற்றும் நாயகி அதுல்யாவின் கெமிஸ்ட்ரிதான்.
இதன் பாடல்கள் மற்றும் இப்படம் வெளியாகி காதலர்களின் ஆதரவை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகன் KG விரைவில் திருமணம் செய்யவிருக்கிறாராம். இதனை அவரே தெரிவித்து இருக்கிறாராம்.
சாப்ட்வேர்ட் இன்ஜினியரான நந்தினி ஸ்ரீனிவாசன் என்ற பெண்ணை மணமுடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Kadhal Kan Kattudhe hero KG getting married