மஹிமா அதுல்யா இந்துஜா… மூவருக்கும் பற்றிய ஃபயர் லவ்

Indhuja mahima and athulyaமேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்துஜா.

குற்றம் 23, மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹிமா நம்பியார்.

காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுல்யா.

இந்த நடிகைகள் மூவரும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்துஜா தன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த மஹிமா நாம கல்யாணம் பண்ணிக்கலமா? என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்ல அதுல்யாவும் கல்யாணம் செய்ய விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்துஜா என்னைக் கட்டிக்கலேன்னா உன்ன (அதுல்யா) நான் கட்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் மகிமா.

பெண்கள் மூவரும் இப்படி பேசிக் கொள்வதால் இவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

Overall Rating : Not available

Latest Post