பாய் பிரண்ட் உடன் அந்தமானில் ஊர் சுற்றும் ஜூலி

julieஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் ஆகியவற்றின் முமூலம் பிரபலமானார் ஜூலி.

இவர் தற்போது டிவி தொகுப்பாளராகவும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன் பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்ட ஜூலி, `தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, உங்களது ஆசீர்வாங்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

பிறந்தநாளை அந்தமானில் எனது நண்பர் மார்க் ஹம்ரானுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடினேன்’. என்றும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஜூலியும், சென்னையை சேர்ந்த மாடலான மார்க் ஹர்மானும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Overall Rating : Not available

Latest Post