ஹீரோயின் ஆகிறார் பிக்பாஸ் ஜூலி; ஹீரோ யார் தெரியுமா.?

Big Boss fame Julie teams up with Cool Suresh for new movieஇந்தாண்டு தொடக்கத்தில் (ஜனவரியில்) நடந்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி.

இதனையடுத்து தற்போது கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஒரு சினிமா படம் தராத புகழை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கொடுத்துள்ளது எனலாம்.

இவர் தொடர்பான பல மீம்ஸ்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இந்நிலையில் அவரைத் தேடி ஒரு சினிமா வாய்ப்பு வந்துள்ளதாம்.

பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் காமெடியாக நடித்த கூல் சுரேஷ் தயாரிக்கவுள்ள படத்தில் ஜூலியை நாயகியாக கமிட் செய்யதுள்ளாராம்.

Big Boss fame Julie teams up with Cool Suresh for new movie

Overall Rating : Not available

Related News

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும்…
...Read More
மாபெரும் மக்கள் எழுச்சியாக, அமைதி போராட்டமாக…
...Read More
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு…
...Read More
பிஜி. முத்தையா இயக்கத்தில் சண்முக பாண்டியன்,…
...Read More

Latest Post