தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜீத் குமாரின் சமீபத்திய திரைப்படமான துணிவு, ஜனவரி 11, புதன்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தி திரையுலகில் பிரபலமான போனி கபூர் இதனை தயாரித்துள்ளார்.
இப்போது, ஒரு ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், அஜித் குமாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
ஒரு படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது சரியான காரணத்திற்காக இது நடக்க வேண்டும் என்று கூறினார் .
அதற்கான சந்தர்ப்பம் வரும் போது கண்டிப்பாக இணைவேன் என்றார்.
Is Boney Kapoor’s son collaborating with Ajith Kumar in his next?