தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் எவ்வளோ பிரச்சினைகள் இருந்தாலும், இன்று பெரும்பாலான மக்களால் விவாதிக்கும் பொருளாகிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இதில் நடைபெறும் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? அவர்கள் பேசும் பேச்சுக்கு என்ன காரணம்? இதை கமல் கண்டிப்பாரா? விஜய் டிவி பொறுப்பேற்குமா? என்று பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியது.
அதில் கமல் கூறியதாவது…
உங்களுக்குள் இருக்கும் கோபம் எனக்கும் இருக்கு. உங்களுக்குள் இருக்கும் கேள்வி எனக்கும் இருக்கு.
நம் எல்லாருடைய கேள்விகளுக்கும் இன்று இரவு விடை தெரியும்’ என கூறியுள்ளார்.
எனவே இன்றைய நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது எனலாம்.
In Todays BigBoss Show Kamal will answer for all your questions
Vijay TelevisionVerified account @vijaytelevision 1h1 hour ago
உங்கள் கேள்விகளுக்கான விடை.. இன்று இரவு 8:30 மணிக்கு @Vivo_India #BiggBossTamil #VivoBiggTamil