ரஜினியுடன் நடிக்கலாம்; ஆனால் அரசியல் செய்யமுடியாது… கமல்

ரஜினியுடன் நடிக்கலாம்; ஆனால் அரசியல் செய்யமுடியாது… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth kamalhassanஅண்மைகாலமாக கமல்ஹாசனின் அறிக்கைகள் தமிழக அரசியலின் ஆழம் பார்த்துள்ளது எனலாம்.

எனவே, இதுபற்றிய கேள்விகளுக்கும், கமலுக்கு பதிலடி கொடுப்பதுமே தமிழக அமைச்சர்களின் வேளையாக போய்விட்டது.

இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில்… நீங்களும் ரஜினியும் சேர்ந்து அரசியல் களத்தில் இறங்கினால் பெரும் புரட்சி ஏற்படும் என்கிறார்களே? இணைந்து செயல்படுவீர்களா? எனக் கேட்டனர்.

“அவர்கள் சொல்வார்கள். இது நட்சத்திர தேர்தல் அல்ல. அவருடன் சேர்ந்து நடிப்பது வேறு. சேர்ந்து கட்சியை நடத்துவது வேறு.” என்றார்.

I can act with Rajini but cant do politics with him says Kamal

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள்

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rana_venkateshவிஜய்பேதுபதி மற்றும் மாதவன் நடித்து வெளியான படம் விக்ரம் வேதா.

இப்படத்தை ரஜினி முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கத்தில் இப்படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதனை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம்.

தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் மற்றும் ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Venkatesh Rana may act in Vikram Vedha Telugu remake

கூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடிக்க ஆசை.. ப்ரியா ஆனந்த்

கூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடிக்க ஆசை.. ப்ரியா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kootathil Oruthan Priya Anand thanks letterவணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள் நடிப்பில் “Dream Warrior Pictures” தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும் “கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும், இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என பிரியா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Kootathil Oruthan Priya Anand thanks letter

priya anand photos

சண்டக்கோழி2 சூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

சண்டக்கோழி2 சூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalakshmi keerthy sureshலிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றியடைந்ததை முன்னிட்டு அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் விஷால் நாயகனாக நடிக்க, நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி இருவரும் நடிக்கின்றனர்.

சண்டக்கோழி2 படத்தின் சூட்டிங்கை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளாராம் லிங்குசாமி.

இதற்காக சென்னையில் செட் போடப்பட்டுள்ளதாகவும் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குறிவைத்து இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Sandakozhi2 plans to release on Pongal 2018

sandakozhi 2

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் ஆடியோவுடன் சர்ப்ரைஸ் ட்ரீட்

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் ஆடியோவுடன் சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்களை வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இத்துடன் மெர்சல் படத்தின் டீசரையும் அன்றைய தினத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sources says that along with Songs Mersal teaser may release

அஜித்தால் குழம்பி நிற்கும் தனுஷ்-உதயநிதி படங்கள்

அஜித்தால் குழம்பி நிற்கும் தனுஷ்-உதயநிதி படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pemtசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்து விடும் என்ற நிலையில் இதன் ரிலீஸ் ஆகஸ்ட் 10ஆம் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் தனுஷ் நடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள விஐபி2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காத்திருக்கின்றனர்.

ஒருவேளை அஜித்தின் விவேகம் தள்ளிப்போனால், ஆகஸ்ட் 4 அல்லது 11ஆம் தேதி விஐபி2 ரிலீஸ் ஆகும் எனவும், விவேகம் ரிலீஸ் 10ஆம் தேதி உறுதியென்றால் ஆகஸ்ட் 24ஆம் தேதி விஐபி2 ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோல் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்காமல் விரைவில் என விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Dhanush and Udhayanithi movies waiting for Vivegam release date

dhanush with vip2 team

More Articles
Follows