‘கரு’ பட நாயகியுடன் காதலா.? விஜய் விளக்கம்

director vijay and sai pallaviஇளைய தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை டைரக்டர் விஜய் இயக்கினார்

இப்பட சூட்டிங்கின் போது நாயகி அமலாபாலை காதலித்து பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர் இயக்குனர் விஜய்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றனர்.

பின்னர் அமலாபாலும் சினிமாவில் பிஸியாக, விஜய்யும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.

ஆடை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார் அமலாபால்.

‘வாட்ச்மேன்’, ‘தேவி 2′ ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது ஜெயலலிதா-வின் வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கவுள்ளார் விஜய்.

இந்த நிலையில், கரு (தியா) பட நடிகை சாய் பல்லவியை விஜய் 2வதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் நாம் பதிவிடவில்லை.

இது குறித்து இயக்குநர் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“இருவருமே நல்ல நண்பர்கள். வதந்திகளை நம்பாதீர்கள்” என தெரிவித்தனர்.

Overall Rating : Not available

Related News

2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை…
...Read More
டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி…
...Read More

Latest Post