மாயவன் படத்தை அடுத்து சிவி.குமார் இயக்கும் *கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்*

Producer CV Kumar going to direct his next movie titled Gangs of Madrasவெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர்.

தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

Producer CV Kumar going to direct his next movie titled Gangs of Madras

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
எழுத்து, இயக்கம் – சீ.வி.குமார்
ஒளிப்பதிவு – கார்த்திக் தில்லை
இசை – ஹரி டவுசியா
படத்தொகுப்பு – ராட் கிரிஷ்
கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன்
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைனர் – கண்ணதாசன்

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம்…
...Read More

Latest Post