தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த படம் ‘பாகுபலி’.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் இதன் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.
இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் Shobu Yaralagada உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் 10 வாரங்கள் படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
க்ளைமாக்ஸ் சூட்டிங்கே இப்படி என்றால் திரையில் இதன் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.