அஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்

srimanதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ் செல்வா.

இவர் தனது 3வது படைப்பாக தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன் நடிக்கும் உள்குத்து படத்தை தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பிரபல நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமன் பேசும்போது கூறியதாவது…

முட்டம் பகுதியில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 38 நாட்களில் நடத்தி முடித்துவிட்டோம்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த்தே இல்லை.

அஜித்தின் தீவிர ரசிகர் செல்வா. அவரை வைத்து ஒரு படத்தையாவது தயாரிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தார். அதுவே அவரது ஆசை” என தெரிவித்தார்.

Overall Rating : Not available

Related News

'திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை…
...Read More
கார்த்திக்ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் உள்குத்து.…
...Read More

Latest Post