தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்றும் வகையில், தினம் தினம் ஏதாவது ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்குள் பல சண்டைகளை இதன் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்
நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை அனுயா ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி தான் ஜெயிப்பார், காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் என ட்விட் செய்துள்ளார்.
SathishVerified account @actorsathish
#BiggBoss Julie dhan winner. Reason Aarthy and Gayatri.