ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக விஜய் போட்ட ப்ளான்..?

Where will Vijay Spend his Birthday this year?வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போதே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால் பிறந்த நாள் அன்று, விஜய் சென்னையில் இருக்கமாட்டார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

பிறந்த நாள் கொண்டாட்டங்களால் ஏற்படும் சில அரசியல் சலசலப்புக்கு விஜய் இடம் கொடுக்க விரும்பவில்லையாம்.

எனவே அன்றைய தினம் ரசிகர்களை சந்திக்காமல், விஜய் 60 படத்தின் சூட்டிங்கில் இருந்துவிடலாமா? என யோசிக்கிறாராம்.

அன்றைய தினத்தில் படக்குழுவினருக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

பெரும்பாலும் இளைய தளபதி விஜய் நடிக்கும்…
...Read More
ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா…
...Read More
என்னதான் ஆயிரம் வேலை இருந்தாலும், நம்மள…
...Read More
பரதன் இயக்கத்தில் தன் 60வது படத்தில்…
...Read More

Latest Post