தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திற்கும் படம் ‘ரெய்ட்’.
இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ‘புலிகுத்தி பாண்டி’ படத்தில் பணியாற்றிய இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.
ரெய்டு என்பது சிவராஜ்குமார் மற்றும் தனஞ்சயா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் கன்னடப் படமான ‘டகரு’வின் படத்தின் ரீமேக் ஆகும்.
இந்நிலையில், ‘ரெய்ட்’ படம் பிப்ரவரி 2023 இல் திரைக்கு வர உள்ளது.
Vikram Prabhu’s ‘Raid’ Release Date Announcement