தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், இங்கிலாந்தில் ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேல் ‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் ‘லியோ’ படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் (single shot) எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
vijay’s leo movie a fight scene shot in single take