ஷங்கர் இயக்கத்தில் விஜய்-விக்ரம் வாரிசுகள்.; பாய்ஸ் பாணி படமா?

sanjay and dhruvபிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் அவர்கள் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு இளைஞர்களை கவர ஒரு படம் இயக்கவுள்ளாராம்.

இதில் விஜய் & விக்ரமின் வாரிசுகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகிய இருவரும் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தன் மகன் துருவ்வை ஷங்கர் இயக்கத்தில் தான் அறிமுகப்படுத்த நினைத்தார் விக்ரம்.

ஆனால் பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார் துருவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. எனவே இது பாய்ஸ் போல இல்லாமல் இருந்தால் சரிதான்..

Overall Rating : Not available

Related News

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால்…
...Read More
கமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…
...Read More

Latest Post