தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவில்பட்டி அருகே தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்று கேள்வி கேட்டனர்.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு பிறகு ரஜினி படங்களைத்தான் நான் விரும்பி பார்த்திருக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்க முடியாது.
ரஜினி கட்சி ஆரம்பித்தார் அ.தி.மு.க., கூட்டணி சேருமா என கேட்கின்றனர். அதெல்லாம் நேரம் வரும்போது முடிவெடுப்போம்.” என்றார்.
TN Minister Kadambur Raju talks about Rajinis new political party