தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
படத்தை பார்த்த விமர்சகர்கள் முதல் ரசிகர்களை வரை பாராட்டி கொண்டே உள்ளனர்.
மேலும் இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் வெங்கட் பிரபுவை பாராட்டியிருந்தனர்.
அப்போது சிவகார்த்திகேயனின் பாராட்டுக்கு வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து, சார் என சொல்லியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… என்னை சார் என்று சொல்லாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
Sivakarthikeyan @Siva_Kartikeyan
@vp_offl sir pls don mention sir