தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட்டில் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள்.
இவர்களிடையே 25 ஆண்டுகால நட்பு இருந்தாலும் தற்போதுதான் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்களாம்.
இப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்த ஷாரூக்கான் மேற்கூறிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இப்படத்தை இவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Shah Rukh Khan and Ameerkhan took photograph first time
Shah Rukh Khan Verified account @iamsrk
Known each other for 25 years and this is the first picture we have taken together of ourselves. Was a fun night.