செய்-வண்டி உள்ளிட்ட ஆறு தமிழ் படங்கள் நவ-23ல் ரிலீஸ்

Sei and Vandi movies will be released on 23 Nov 2018நாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை…

நகுல் நடித்துள்ள செய் படம் என்ற படம் வெளிவருகிறது.

இத்துடன் விதார்த், சாந்தினி நடித்துள்ள வண்டி, விஜய் டிவி புகழ் பாடகர் செந்தில் கணேஷ் நடித்துள்ள கரிமுகன், புதுமுகங்கள் நடித்துள்ள கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும், வினை அறியார், சகவாசம் உள்ளிட்ட ஆறு படங்கள் ரிலீசாகவுள்ளன.

இதில் செய் மற்றும் வண்டி படங்கள் மட்டும் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

மற்ற படங்கள் 60 முதல் 100 தியேட்டர்களில் வெளியாகின்றன.

இதில் கடைசி நேரத்தில் ஒரு சில படங்கள் வராமலும் போகலாம்.

இத்துடன் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள ராபின்ஹூட், தி கேர்ள் இன் தி ஸ்பைடர்ஸ் வெப் என்ற இரண்டு ஹாலிவுட் படங்களும் ரிலீசாகின்றன.

Sei and Vandi movies will be released on 23 Nov 2018

Overall Rating : Not available

Related News

டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி…
...Read More
தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்…
...Read More
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்…
...Read More

Latest Post