சூர்யா உடன் இணையும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

சூர்யா உடன் இணையும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramya Pandiyan joins hand with Actor Suriya குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜோக்கர்’.

ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்த இந்த படம் தேசிய விருதை வென்றது.

இதன் பின்னர் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார்.

ரம்யா பாண்டியன் எடுக்கும் போட்டோ ஷூட் ஸ்டில்கள் அடிக்கடி வைரலாகும். அதுவும் இடுப்பழகி போட்டோ இணையத்தை சூடேற்றியது.

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் ரம்யா.

இந்த நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Ramya Pandiyan joins hand with Actor Suriya

நாக்கை துருத்தி கண்ணடிக்கும் விஜய் மகள் திவ்யா சாஷா

நாக்கை துருத்தி கண்ணடிக்கும் விஜய் மகள் திவ்யா சாஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay daugher Divya Sashas photo goes viralநடிகர் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க, தெறி படத்தில் அவரது மகள் சாஷா நடித்திருந்தார்.

பெரும்பாலும் இவர்களின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகாது.

ஆனால் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் இந்த படங்கள் பகிர்ந்து ட்ரெண்ட்டில் கொண்டு வருவர்.

இந்த நிலையில் விஜய்யின் மகள் சாஷா தனது பள்ளி தோழிகளுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் நாக்கை துருத்தி கண்ணடிப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார் சாஷா.

Vijay daugher Divya Sashas photo goes viral

தங்கள் குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆல்யா – சஞ்சீவ் ஜோடி

தங்கள் குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆல்யா – சஞ்சீவ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alya Manasa and Sanjeev Karthicks first Child nameதனியார் டிவி ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடிகள் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

வழக்கம்போல இவர்கள் மௌனம் காக்க, திடீரென திருமணமும் நடந்தேறியது.

தற்போது இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை படத்தை வெளியிட்டுள்ளார் ஆல்யா.

குழந்தைக்கு அய்லா செய்யத் என்று பெயரிட்டுள்ளனர் இந்த காதல் ஜோட

Alya Manasa and Sanjeev Karthicks first Child name

மங்காத்தா லெவலில் வலிமை.; டைரக்டர் வினோத் மறைமுக தகவல்?

மங்காத்தா லெவலில் வலிமை.; டைரக்டர் வினோத் மறைமுக தகவல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajiths Valimai will be equal to Mankathaநேர்கொண்ட பார்வை படத்தை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இதன் சூட்டிங் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஹீரோயின் பற்றிய தகவலை கூட படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

வலிமை படம் குறித்து புதிய தகவலை தினம் தினம் அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வலிமை படம் மங்காத்தா லெவலில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

மங்காத்தா படத்திலும் வலிமை படத்தில் போலீஸ் கேரக்டரில் அஜித் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajiths Valimai will be equal to Mankatha

கொரோனா தடுப்பில் அசத்தும் பீலா ராஜேஷை பாராட்டும் கத்துக்குட்டி டைரக்டர்

கொரோனா தடுப்பில் அசத்தும் பீலா ராஜேஷை பாராட்டும் கத்துக்குட்டி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Katthukutty director praises Beela Rajesh action against Coronaநரேன், சூரி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்த கத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட.

இந்த படம் விவசாயிகளின் பிரச்சியையை பேசியதால் தமிழர்களின் கவனம் பெற்றது.

அதன்பின்னர் நெடுநாட்களாக படங்களை இயக்காமல் இருந்தார்.

ஆனால் தன் ட்விட்டர் பக்கத்தில் விவசாயம் தொடர்பான நியைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.

விரைவில் சசிகுமார், ஜோதிகா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டரில்… ”கொரோனா தடுப்பில் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து இயங்கும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் #பீலாராஜேஷ் MBBS படித்து அதன் பிறகு IAS முடித்தவர்.

மருத்துவம் படித்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நியமித்ததால் அதிரடியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறது அவர் பணி. பாராட்டுவோம்!” என பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Katthukutty director praises Beela Rajesh action against Corona

நாகரத்னம்மாள் வாழ்க்கை படம்; சமந்தாவை இயக்கும் கமல் பட டைரக்டர்

நாகரத்னம்மாள் வாழ்க்கை படம்; சமந்தாவை இயக்கும் கமல் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Ratnammaபிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இயக்குவது தற்போது அதிகளவில் அதிகரித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை படங்களாக வந்துள்ளன.

இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை பாடகி பெங்களூரு நாகரத்னம்மாளின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.

இவரது மூதாதையர்கள் மைசூரு அரசவையில் பாடகர்களாக இருந்தவர்களாம்

மேலும் இவர் திருவையாறு ஆராதனை விழாவில் பெண் இசைக்கலைஞர்களும் பங்கேற்க வழி செய்துள்ளார்.

இதில் நாகரத்னம்மாள் வேடத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளதாம்.

More Articles
Follows