தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைகாலமாக ரஜினியும் தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
மோடியின் கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்திற்கு ஆதரவளித்த புதிய இந்தியா பிறந்தது என்றார்.
ஆனால் சமீபகாலமாக ஜல்லிக்கட்டு பற்றி, பலரும் விவாதித்து வருகின்றனர்.
ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை ரஜினி வாய்திறக்கவில்லை.
இது ஏன்? என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.