தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேட்ட படத்தை முடித்துவிட்டு ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக ஓரிரு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இது ரஜினி நடிப்பில் உருவாகும் 166வது படமாகும். எனவே தலைவர் 166 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
நாயகியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இப்பட சூட்டிங்கை மும்பையில் தொடங்கவிருக்கிறார்களாம்.
ரஜினி நடித்த பாட்ஷா படம் மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Rajinikanth plans to Start Thalaivar 166 on 10th April 2019