தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்தும் எஸ்வி. சேகரும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது அரசியலில் எஸ்வி. சேகர் அவர்கள் தீவிரம் காட்டி வந்தாலும் அவ்வப்போது மேடை நாடகம் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது நீண்ட கால நண்பரான ரஜினிகாந்த் பற்றியும் அவரின் அரசியல் தகுதிகள் குறித்தும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருமுன் கற்றுக் கொள்ள நிறைய குணங்கள் ரஜினியிடம் உள்ளது என்றும் அவர் அரசியலில் நிச்சயம் ஜெயிப்பார் என பதிவிட்டுள்ளார்.
S.VE.SHEKHER @SVESHEKHER
சினிமாtoஅரசியல் வருமுன் #RAJINIயிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை.நிதானம்,பொறுமை,சிறிய அறிக்கைகள்,தேவையின்றி வீராப்பான எதிர்ப்புஅவர் ஜெயிப்பார்.
Rajini will sure win in politics says SVe Shekar