தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரஜினி பெற்றார்.
இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது…
“நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். எனவே அவர்களுக்கு அந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
கூட்டணி அமைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.
தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் எடுக்க வேண்டிய முடிவு.” என்று ரஜினி கூறினார்.
Rajini clarifies who will be CM Candidate if alliance with Kamal party